Posts

Showing posts from December, 2022

'Fear' - Is it to be feared....?

'Fear' in simple words - emotional reaction to something that seems dangerous. The key word here is 'seems'. It really may not be dangerous. That 'something' may appear or seem to be dangerous but in reality, it may not be so. It is for the person facing the situation to decipher and understand correctly. Then the 'fear factor' could be easily avoided. Fearing something does not solve the problem. Facing it head on and win over it is the only solution. A small story here. There was a rat, which was always bothered by a cat (like "Tom & Jerry"). The rat fearing the cat, approached a sage who had magical powers and told him about it's problems. The sage converted the rat into a cat, using his magical power. The rat changed now into a cat was freely roaming around the ’original’ cat. Then this original rat (now a cat) met a dog, which started bothering him. Again, the 'rat' (in cat's form) approached the sage and asked him to c

தமிழைக் கொன்றோம் - யார் தவறு....?

’தமிழைக் கொன்றோம்’ என்ற தலைப்பில் சில நாட்களுக்கு முன் ஒரு ‘whatsapp' பதிவைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து சில பகுதியைக் கீழே தந்திருக்கிறேன். எனது பார்வையில், ‘தமிழை மறந்தோம்’ என்று சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். மனைவியை ஒய்ஃப் என்றோம்  வாழ்க்கையை லைஃப் என்றோம்  கத்தியை நைஃப் என்றோம்  புத்தியை புதைத்தே நின்றோம் ! அத்தையை ஆன்ட்டி என்றோம் அவள் மகளை ஸ்வீட்டி என்றோம் கடமையை டுயூட்டி எனறோம் காதலியை பியூட்டி என்றோம்! ’தமிழைக் கொன்றோம்’ என்பதிலிருந்தே, அந்தப் பதிவை எழுதியவர், பழியை வேறு யார் மீதும் போடாமல், எல்லோரது தவறாக ஏற்றுக் கொண்ட பண்புக்கு நன்றி. நம் எல்லோருக்குமே இந்தத் தவறில் பெரிய பங்கு இருக்கிறது. இந்தத் தவறு ஏன் ஏற்பட்டது? இதைச் சற்று யோசித்துப் பார்த்தால், சில உண்மைகள் புரியும். முக்கியமான தவறு - சமுதாய மாற்றம். (இவ்வாறு ஏற்படும் சமுதாய மாற்றத்தைத் தவிர்க்க முடியாது. இது தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கும்). ஒன்று, இரண்டு பிள்ளைகளுக்கு மேல் வளர்க்க முடியாத சூழ்நிலை. ஒரு பிள்ளையுடன் நிறுத்திக் கொள்ளும் போது, ‘நாம் பட்ட கஷ்டங்களை நம் பிள்ளை அனுபவ