Posts

Showing posts from January, 2023

Same incident - different perceptions...

The school bell rings in the morning. Students reluctantly enter the class rooms. The same school bell rings in the evening. The students come out of the classrooms, as if they are catapulted! Same office. We get "Monday Blues" while entering the office on Monday mornings. When we enter the office on Fridays, our mood is totally different. We start making plans for the 'week-ends'. We fervently discuss with our colleagues.... At the closing of office hour on Friday, we are so elated and rush out of the office, as if a bullet is coming out of the fired gun.... There is a pond of water in the road, after a heavy rain. Playing children eagerly wait on the side of the road for a car to pass through, which would splash the stagnant water on them. They enjoy it immensely. When an office-goer walks on the side of the road and a car throws the muddy water on him while passing the small pond of water, he gets agitated and shouts at the driver.... When it rains, the people who

கர்ணனின் முடிவு, நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம்.....

உலக வழக்கப்படிப் பார்த்தால், கர்ணனைப் போரில் அம்பு எய்து கொன்றது அர்ஜுனன் தான். ஆனாலும், போருக்கு முன் கர்ணனுக்கு நடந்த நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்தால், ஏற்கனவே பலரால் கர்ணன் சிறிது சிறிதாகக் கொல்லப்பட்டு விட்டான் என்பது விளங்கும். கர்ணனின் இறப்பைப் பற்றிக் கொஞ்சம் விவரமாகப் பார்ப்போம்.... கர்ணன் ஒரு முறை வேட்டையாடச் சென்ற சமயம், தூரத்திலிருந்து வந்த ஒரு சப்தத்தை தவறாக அனுமானித்து, அம்பை எய்ய, ஒரு பிராமணனின் கன்றுக்குட்டி மீது அம்பு பாய்ந்து அது இறந்து விடுகிறது. ஒரு பாவமும் அறியாத கன்றுக்குட்டியைக் கொன்றதால், அந்த பிராமணர் அவனுக்கு ஒரு சாபமிடுகிறார் - அதாவது, கர்ணன் கையறு நிலையில் இருக்கும் போது அவனது இறப்பு நேரிடும். பரசுராமரிடம் வித்தை கற்றுக் கொள்வதற்காக அவரது ஆசிரமத்தில் சேரும் பொழுது, தான் ஒரு பிராமணன் என்று பொய் கூறி அங்கு சேர்கிறான். பரசுராமர் பிராமணர் அல்லாதவருக்கு வித்தை கற்றுக் கொடுப்பதில்லை. ஒரு நாள், பரசுராமர், கர்ணனின் தொடையில் தலை வைத்து சின்னத் தூக்கம் போடும் போது, இந்திரன் வண்டு உருவத்தில் வந்து கர்ணனின் தொடையைத் துளைத்து மறுபக்கம் வெளி வரும் போது, கர்ணனின் உடம்பில் இர