Posts

Showing posts from March, 2022

தவறு செய்பவன் தான் ‘மனிதன்’

நம்மில் எல்லோருமே, நமது வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் (அல்லது பல சமயங்களில்) தவறு செய்கிறோம். இதில் எந்த மனிதனுக்கும் விதிவிலக்கு என்பதே கிடையாது. தவறே செய்யவில்லை என்றால் (ஒரு வேளை), அது ‘இயந்திரமாகத்தான்’ இருக்க வேண்டும். நிச்சயம் ‘மனிதன்’ அல்ல. யார் அதிகமாக தவறு செய்கிறார்கள், யார் குறைவாக என்பதில் தான் வித்தியாசம் இருக்க முடியும். தவறு என்று தெரியாமலே நாம் செய்வதுதான் ‘உண்மையான தவறு’. தெரிந்தே செய்வது, ‘தப்பு’. "தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும், தப்பு செய்தவன் வருந்தியாகணும்” - இது ஒரு பழைய சினிமா பாட்டு. தவறு எப்படி வேண்டுமானாலும் நேரலாம் - நமது அறியாமையினால், மறதியினால், வேலையில் கவனம் செலுத்தாதனால், மனப்பிறழ்ச்சியினால் - இப்படி ஏதாவது ஒன்றால். சில சமயங்களில், நாம் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும், பயிற்சியின்மையினால் கூட தவறு நிகழலாம். எப்படி, செய்யும் வேலையில் தவறு நேராமல் தப்பிப்பது? அந்த வேலைக்கான முழுப் பயிற்சி எடுத்துக் கொள்வது, அந்த வேலை பற்றிய முழு விவரமும் தெரிந்து வைத்துக் கொள்வது, மிகக் கவனமாக இருப்பது, நமக்கு ஏதோ ஒரு காரணத்தால் (வயது முதிர்வு அல்லது பிறவிக் க

Had it happened the other way...?!

Everyone, at some point of time or the other, would have thought so (had it happened the other way...). It is wishful thinking. Nothing (with few exceptions) in the world, happens as we wish. The way it has happened is the surest thing. It was destined to happen that way.  All our efforts in a particular direction may fructify in a totally different direction (due to the will of God). So whatever happens may follow your path or the exact opposite. Hence, the conclusion is that the result may or may not have any relevance to what we think might happen. We can never say with assurance that the result will be exactly as what we have assumed or calculated it to be. It might or might not happen that way. So, the governing factor is entirely God's will. But God will help you to achieve what you plan with your sincere efforts, most of the time. So, it is our duty to do the task sincerely and leave the result to God. He knows what is best for us. At least, this is my firm belief. Even

எதிர்பார்ப்பு இல்லையென்றால்......, ஏமாற்றமும் இல்லை......

நாம் எப்போது ஏமாற்றமடைகிறோம்? எதையோ எதிர்பார்த்து, அது கிடைக்காமல் போகும் போது. அதை எதிர்பார்க்காமல் இருந்திருந்தால், ஏமாற்றமாவது மிஞ்சும்! எதையுமே எதிர்பாராமல் இருக்கும் போது, ஏதோ ஒன்று (நல்லது) நடந்தால், அதுவே நமக்கு பெரிய வரப்பிரசாதமாக அமைகிறது; நம்மை சந்தோஷப்படுத்துகிறது. வாழ்வின் முக்கிய நோக்கமே சந்தோஷமாக வாழ்வதுதானே.... ஆனால், எல்லோராலும், எப்போதும், எதையுமே எதிர்பாராமல் இருக்க முடியுமா? இது நடைமுறை சாத்தியமா....? நாம் ஒரு பிரசித்தமான கல்லூரியில் சேர்ந்து படிக்கிறோம். எதற்காக? நல்ல மதிப்பெண்கள் பெற்று, நல்ல தேர்ச்சி பெற்று, வாழ்வில் நல்ல முறையில் காலூன்ற வேண்டும் என்றுதானே... அதில் என்ன தவறு இருக்க முடியும்? ஒரு விளையாட்டு வீரர், தன் திறமையை அறிந்து, ஒரு விளையாட்டுப் பயிற்சி மையத்தில் (Sports academy), சேர்கிறார்; எதற்காக? ஒரு பெரிய விளையாட்டு வீரராக ஆக வேண்டும் என்றுதானே.... அவரது எண்ணத்தில் என்ன தவறு இருக்க முடியும்....? அவரது முழுத்திறமையையும், மனப்பூர்வமான கடினமான உழைப்பையும் அதில் செலுத்துகிறார். எப்படி எதிர்பார்க்காமல் இருப்பார்....? நமது நோக்கம் (aim), நாம் பெரிய அளவில் வர

How well do we handle criticism...?

Only the tree with ripe fruits gets hit. As long as we exist in this world, we cannot avoid being criticized. More so, when we are rich, handsome, highly successful, famous etc.... Criticisms can be on whatever we are or on whatever we perform. The best way to face the comments / criticisms on us is to 'just ignore' them, whether they are positive or negative. Just be level-headed and consider both bouquets and brickbats as equal. Of course it is the most difficult thing for a normal human being like us. We should be highly seasoned to reach this level. Only great yogis / saints have this attribute. As is known to everyone, only the stone which gets beaten and tortured by chisel repeatedly, gets to become a beautiful sculpture. When a person who wanted to humiliate Lord Buddha, came to him and hurled all sorts of abuses on him. Buddha did not react at all; he remained very calm and serene. The person who tried to insult him asked Buddha, 'I have been scolding you with all