Posts

Showing posts from September, 2021

மனம் மிக அலை பாயுதே....

மகாபாரதத்தில், கதையை நகர்த்துவதற்கு பெரிதும் உதவிய ஒரு கதாபாத்திரம் ‘திருதராஷ்டிரன்’. மிக முக்கியமான முடிவுகள் அவன் மூலமாகவே எடுக்கப்படுகின்றன; ஏனென்றால் அவன் அஸ்தினாபுரத்து அரசன்.... திருதராஷ்டிரனை, ’நல்லவன்’ என்பதா, இல்லை ‘கெட்டவன்’ என்பதா? முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் அவன் (He is a bundle of contradictions). நல்ல எண்ணங்கள் அவ்வப்போது வந்து போகும் ஒரு கெட்ட எண்ணம் படைத்தவன். ஒரு பக்கம் அவனது மனசாட்சி போன்று விளங்கும் அவன் சகோதரன் ‘விதுரன்’; மறுபக்கம் தீய எண்ணங்களின் மொத்த உருவமான அவனது மகன் ’துரியோதனன்’. விதுரன் கூறும் அறிவுரைகளை விரும்பிக் கேட்டும், அதன்படி நடக்க முடியாமல், துரியோதனன் மீதுள்ள அதீத பாசத்தினால், கெட்ட செயல்களுக்கு அனுமதி கொடுத்தவன். ஒரு கடிகாரத்தின் ‘ஊசல்’ (pendulum) போன்றவன். ஆனால், எப்போதும், துரியோதனன் பக்கம் மட்டுமே சாய்பவன். அவன் நினைத்திருந்தால், ‘சூதாட்டம்’ நடக்காமல் தடுத்திருக்கலாம். அதன் விளைவாக பாண்டவர்கள் 13 வருடங்கள் ‘வனவாசம்’ சென்றதைத் தவிர்த்திருக்கலாம். பாண்டவர்கள் வனவாசம் முடிந்து திரும்பியவுடன், அவர்களுக்குச் சேர வேண்டிய பங்கினைக் கொடுத்திருந்தால

Can we shape our destiny.....?

A girl who later became Dr. Tererai Trent, born in Zimbabwe was not allowed to attend school due to poverty and also being a female. But her brother (a dull student) was sent to school (considered to be the bread-winner of the family). Tererai studied her brother's books and did his home work. The teacher noticing the quality of home work (compared to his work in class) was highly impressed. Coming to know of the truth, the teacher begged Tererai's father to admit her to school. In between her schooling, she was married off to an abusive husband and had 3 children by the time time she was 18 years of age. 'Jo Luck' from Heifer Int'l came and interviewed most of the girls in the village. Tererai said in her interview that her dream was to do a bachelor's degree, a Masters and then a Ph,D. She said that her dreams written on a scrap of paper was kept in a can and buried. Later she went to Oklahoma with her husband and 5 children. She did complete her bachelor'

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமை (latent talent) என்ன....?

வெகுவாகப் போற்றப்படும் இதிகாசமான இராமாயணத்தில் இருந்து ஒரு தகவல். தசரதச் சக்கரவர்த்திக்கு ஒரு வித்தியாசமான திறமை இருந்தது. தொலைவில் இருக்கும் இடத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் இருந்து வரும் சப்தத்தைக் கேட்டு, அதைத் துல்லியமாகக் கணிக்கக்கூடிய திறமைதான் அது. உதாராணமாக, ஒரு யானை, ஒரு நீர்நிலையில் தண்னீர் அருந்திக் கொண்டிருக்கும் போது எழும் ஓசையிலிருந்து, அவர் இருந்த இடத்திலிருந்தே அந்த யானையைக் குறி வைத்து அம்பு எய்தக் கூடிய திறமை படைத்தவர். (இதே திறமையில் ஒரு தவறு ஏற்பட்டு அதனால் ஒரு சாபமும் பெற்றார் என்பது வேறு கதை!) மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரமான அர்ஜுனன், வில்வித்தையில் பெரிய சூரன் என்பது எல்லோருக்கும் தெரியும். மேலே சுழன்று கொண்டிருக்கும் மீன் வடிவ பொம்மையை, அதன் கீழே உள்ள நீரில் தெரியும் பிம்பத்தை வைத்து, அம்பு கொண்டு வீழ்த்த வேண்டும் என்பது போன்ற மிகவும் கடினமான இலக்குகளை அவனால் எளிதில் அடைய முடியும். அர்ஜுனனால் மட்டுமே செய்ய முடியும் என்று போட்டிகளை அமைத்து, (அவன் மட்டும் தான் ஜெயிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்), திரௌபதிக்கு ‘சுயம்வரம்’ நடத்துகிறார், அவளது தந்தையான துருபதன். துர

Is there anything called "free lunch"?

Yes, there is. In religious places and in some charity houses, poor and down-trodden people are offered 'free lunch' every day. Other than that, there is no such thing called "free lunch". Everything else comes at a cost, either directly visible or hidden. We see advertisements of various products in all media screaming of "FREE", this or that. Is it really 'free'? No, it is a camouflaged way of pushing their products down our throats. We all have a tendency to go for anything, when something is offered with a FREE article or service. But the clever trader adds the 'cost of the free item' in the "offer price", besides his profit. We normally fall prey to such gimmicks.  These days, the 'drinking water' is not free. The air we breath is also not going to be free, very soon. We may have to carry our 'oxygen tank' with us, wherever we go.  When something is offered free, there is an unseen rider attached to it. If we