Posts

Showing posts from August, 2020

ஒப்பீடு (எப்பொழுதுமே.....), மோசமானவை அல்ல....

சில மாதங்களுக்கு முன் எனக்கு ஏற்பட்ட அனுபவம். வங்கியில் (Bank), மேலாளருடன் உரையாடிக் கொண்டிருந்த போது, நான் அடிக்கடி எங்கள் பகுதியில் பார்த்த ஒரு நபர், மேலாளரைப் பார்த்துப் பேசி விட்டு, மற்றொரு அதிகாரியைப் பார்த்து தனது அலுவலை கவனிக்கச் சென்றார். மேலாளர் என்னிடம் கூறினார், ‘இவர் ஒரு வக்கீல்; உங்கள் பகுதியில் தான் வசிக்கிறார்’. ’எதனால் இதை எனக்குச் சொல்கிறீர்கள்’ என்று கேட்டேன். ’அவருக்கு வயது 85; இன்னும் வக்கீல் தொழில் செய்து கொண்டிருக்கிறார்’ என்றார். எனக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது. எனது வயதுக்கு (என் வயது.... ரகசியமாக இருக்கட்டுமே...!) நான் நன்றாக நடமாடிக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இந்த இளைஞர் (!) 85 வயதில் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறாரே என்று வாயடைத்துப் போனேன். அன்றிலிருந்து, இன்னும் நிறைய உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். இந்த சந்தர்ப்பத்தில் எனது ஒப்பீடு, நல்லதிலேயே முடிந்தது. ’அடுத்த வீட்டுப் பையன் ஹரி எவ்வளவு மார்க் வாங்கியிருக்கிறான், பார். நீயும் அதே பள்ளியில், அதே வகுப்பில் தானே படிக்கிறாய்! பின் ஏன் நீ இப்படி மார்க் வாங்

When the going gets tough....., the tough gets going...

Yes, it is very true. This fact is proved time and again. More so, during this 'pandemic' period. A college professor, in this period, was asked to bring 4 students (to join the college). Otherwise he would lose his job. Where from he could bring students to join engineering college? He waited for a couple of months and then he was asked to go by the management. He did not flinch. He is originally from a place where preparation of some 'snack' is famous, throughout the State. He did not find such snacks in the place where he lives. He knows how to prepare the snacks. He did not get perturbed in getting ousted by his college. He prepared in the beginning a small quantity of the snack and supplied to nearby shops. It was a hit with the locals there. He expanded his business gradually and and now he is able to make about Rs. 1,000 a day which of course, is okay for managing his family expenses. He never had negative thoughts when losing his job. He did not mind doing

பெண்களைக் கொண்டாட வேண்டுமா....?

பெண்களைக் கொண்டாட வேண்டுமா? உறுதியான, வலுவான, ஆணித்தரமான பதில்: ‘ஆமாம்’ என்பதே. பல காரணங்களை வைத்துத்தான் இப்படிச் சொல்கிறேன். வாழ்க்கை முழுவதும் சொல்ல முடியாத அளவுக்கு வலிகளையும் (இயற்கையான), வேதனைகளையும் (செயற்கையான) தாங்கி, அவற்றிலிருந்து மீண்டு வந்து, பல அரிய சாதனைகளைச் செய்கிறார்கள். பெண்கள் சாதிக்காத ஏதாவது ஒரு துறையைக் குறிப்பிட முடியுமா? நிச்சயமாக முடியாது. மிக வலிவான மனதுடைய எந்த ஆணையும் விட பல மடங்கு வலுவான மனமுடையவளே பெண். பண்டைய காலம் தொட்டு, இந்தக் காலம் வரை வாழ்வில் மிகப் பெரிய வெற்றிகளை, சர்வ சாதாரணமாக அடைந்த பல பென்களை உதாரணமாகக் காட்ட முடியும். கருணைக்கும், மனித நேயத்துக்கும் உலகத்துக்கே உதாரணமாக விளங்கிய ‘அன்னை தெரஸா’, மற்றும் எத்தனையோ பேர். ஒருவரைக் குறிப்பிட்டு, வேறு பலரை விட்டு விட விரும்பவில்லை. எல்லாமே உங்களுக்கும் தெரிந்திருக்கும். இதில் விசேஷம் என்னவென்றால், பல தடைகளைத் தாண்டி அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். எதுவுமே அவர்களுக்கு தங்கத் தட்டில் வைத்து கொடுக்கப்படவில்லை. கணவனை இழந்த அல்லது கணவனிடமிருந்து பிரிந்த பல பெண்கள் தங்கள் குழந்தைகளை மிக நல்ல முறையில் வ

What meets the eye...., need not be true...

What meets the eye, may not be true, well, most of the time. I read a story recently in a whatsapp message (sent by my close friend). A cruise ship was about to sink after an accident in the sea. There was space for only one in the life-boat. The requirement was for two (a husband & wife). In the split second they had, to decide, the husband jumped on to the life-boat, leaving his wife to sink with the cruise ship. Now, what is our conclusion? Is the man selfish, to abandon his wife? Or was there any hidden reason, known only to the two of them? Yes, that is right! Before they embarked on the journey, the wife was diagnosed with a terminal illness (she just had a few days of survival) and hence they wanted to spend the few days together happily on the sea journey. They had a very young daughter back home. She had to be brought up and that responsibility was already on the man. What met our eyes is deceptive. On the surface, the man must have looked to be a selfish, irresponsibl