Posts

Showing posts from February, 2022

மனித நுண்ணறிவா..., செயற்கை நுண்ணறிவா....?

இன்று உலகில் மிகவும் பிரபலமாகி வருவது ‘செயற்கை நுண்ணறிவு’ (artificial intelligence). எல்லாத் துறைகளிலும் இது பயன்பட ஆரம்பித்திருக்கிறது. விஞ்ஞான முன்னேற்றத்தை மனித குலத்தின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்துவது தொன்று தொட்டு நடந்து வரும் நிகழ்வுதான். செயற்கை நுண்ணறிவையும், இயந்திர மனிதனையும் (robot), தேவையான இடங்களில் பயன்படுத்துவதால், மனிதன் மிகவும் பயனடைகிறான். நாம் செய்ய வேண்டிய வேலைகளில் மிகவும் அதீத வேகம் வேண்டியதிருக்கும் இடங்களில், robots அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. எங்கெல்லாம் துல்லியம் (perfection) தேவைப்படுகிறதோ, அங்கும் robots செயல்படுகிறது. மனிதனால் அணுக முடியாத இடங்களிலும் இதன் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. சில வேலைகள் செய்யும் போது மனிதனுக்கு அலுப்பு (bore) ஏற்படும். அதாவது, ஒரே மாதிரியான (திரும்பத் திரும்ப) செயல்பாடுகள் செய்ய வேண்டிய இடங்களில், அலுப்பு என்றால் என்னவென்றே தெரியாத இயந்திரங்களை உபயோகிக்கிறோம். இப்படி, எங்கெங்கு மனிதனை விட இயந்திரங்கள் சிறப்பாக இயங்க முடியுமோ, அங்கெல்லாம் அவைகளை பயன்படுத்துகிறோம். இன்றைக்கு அவைகளின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால்

What is the purpose of education?

What is the purpose of education? Is it just knowing the already well-known facts and figures? Do our students need to spend so much of their precious time in knowing and memorizing only the facts and details, which are already available in the webs of information? Why are the authorities connected with formulating and monitoring such aspects not doing anything about it? Are they not interested in the future generation? These are all pertinent questions that need immediate and plausible answers, if we have to make the future generation worthwhile and take the world to new heights. Gone are those days, wherein students were made to memorize everything, right from the multiplication tables to scientific and historical facts. Now every conceivable detail (be it science, mathematics, history, finance, economics, psychology….) is available at our finger-tips. There is absolutely no need to cram the facts in our brain. Our brain should be used purposefully and effectively and not to keep f

மகாபாரதம் சொல்லிக் கொடுத்த பாடம்..., மறந்து விட்டோமே...!

இன்றைய இளைய தலைமுறையினர் மிகவும் திறமைசாலிகளாக விளங்குகிறார்கள். பல துறைகளிலும் நிறையவே சாதிக்கிறார்கள். ஆனாலும், சில இளைஞர்கள், வலைத்தள விளையாட்டுக்களுக்கு (சூதாட்டம்) அடிமையாகும் அளவுக்கு சென்று விடுகிறார்கள். இதனால் வரும் மிக மோசமான விளைவுகளைச் சந்தித்து, வாழ்க்கையையே இழந்து விடும் சூழ்நிலை உருவாகிறது. இந்த சூழ்நிலை உருவாகாமல் பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் தலையாய கடமை. பெற்றோருக்கு ஒரு பிள்ளை மட்டுமே இருக்கும் இன்றைய காலக்கட்டத்தில், பிள்ளைக்கு அதீத செல்லம் கொடுத்து வருவதும் இந்த நிலைமை உருவாக ஒரு காரணம். அதைத் தவிர்த்து பிள்ளையைக் கண்டிக்க வேண்டிய சமயத்தில் கண்டித்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும். வலைத்தளத்தில் இன்று நிறைய சூதாட்டம் சம்பந்தப்பட்ட விளையாட்டு மென்பொருள் இருக்கிறது. இவைகளைத் தடை செய்ய அரசாங்கம் முன் வர வேண்டும். இந்த சூதாட்ட விளையாட்டுகளுக்கான விளம்பரங்களையும் தடை செய்ய வேண்டும். மேலும், பெற்றோரும் தங்களது பிள்ளைகள் இந்த மாதிரி games-ஐ அணுக முடியாத அளவுக்கு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும். இதனால், சீரழிந்து வாழ்க்கையை இழந்த எத்தனையோ இளைஞர்களைப் பற்றி செய

Practice, practice.... and practice some more

Practice makes a man perfect. It is not gender-specific. It applies to both genders. If you have natural talent imbedded in you, unearth it first. Then nurture it. Convert the 'talent' into 'skill', by constant and untiring effort and regular practice. If the talent is 1%, the practice needed is 99% to make you an acclaimed performer. There is no substitute for constant practice. Ask any world-renowned performer, be it in the domain of music, dance, art, sports. All their success stories will reveal one thing in common, that is 'constant practice'. Even after they become well-known performers in their respective fields, they never stop practicing hours together to hone their skills further more. Every single time they practice, they will keep unearthing new avenues to perform and thereby to enthrall the audience. Even the world's top-ranked tennis player, has a coach. Why? After all, he is number 1! Isn't it? How can another person, who is nowhere near