Posts

Showing posts from July, 2020

சிகரத்தை அடைந்தால்......., வானத்தில் ஏறு....

நம் எல்லோருக்குமே, வாழ்வில் ஒரு உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கும், சிலரைத் தவிர.... எது நம்மை அந்த இலக்கை நோக்கி உந்தித் தள்ளுகிறது? ‘அந்தக் குறிக்கோளை நோக்கிய ’வேட்கை’. அந்த ‘வேட்கை’ இல்லாமல், நமது இலக்கை அடைய முடியாது. அடுத்து, இலக்கை அடையத் தேவை, ‘மனம் ஒன்றிய கூரிய அர்ப்பணிப்பு’. எது வந்தாலும், அந்தத் தடையை மீறி செயல்படக்கூடிய மன உறுதி. வழியில் எத்தனையோ (எதிர்பார்த்ததும், எதிர்பார்க்காததுமான) குறுக்கீடுகள் நேரலாம். அவை எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து, ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்ற மனப்பாங்குடன் வெற்றி கொள்ள வேண்டும். இவைகளுடன், கடவுளின் அருளும் இருந்தால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். இலக்கை அடைவதற்கான முழு முயற்சிக்கு ஒரு உதாரணம் சொல்லப்படுவதுண்டு. ஜப்பானியர்களுக்கு, தங்களுக்கு மிகவும் பிடித்த உணவான மீனை மிகவும் fresh-ஆக (அப்போதுதான் பிடித்த நிலையில்) உண்ணவே பிடிக்கும். கடலின் கரையோரங்களில் மீன் கிடைப்பது குறைந்தபடியால், கடலின் உள்ளே வெகு தூரம் சென்று மீன் பிடிக்க வேண்டிய நிலை உருவானது. எனவே, பிடித்த மீனை கரைக்குக் கொண்டு வந்து விற்கும் போது அவை அந

Fear of the pandemic......

Pandemic (corona virus) is the talk of the world now. Any Tom, Dick and Harry is writing about the pandemic! Then, why not Theri....? One does not have to have any semblance of knowledge about the virus to write or talk about it! I can say, 'the elephant is like a big ball' (after touching it's stomach). A lot of information (fake, mostly!) about the COVID-19 is flying in the air, like the virus itself (WHO has confirmed that the virus is air-borne). More than the virus itself, 'the fear of the pandemic' occupies the minds of most of the people. The fear of the pandemic should be feared more than the pandemic itself. By fearing about the virus, we will only aggravate the chances of contracting the virus. Most of the media has to be blamed for this hype. Every second, there is 'breaking news'. It is clear 'Zohnerism' (the use of a fact to lead scientifically and mathematically ignorant public to a false conclusion). They take a harmless data and

நாம் பொதுவாகவே ‘பொய்யர்களா’....?

ஒரு சினிமா காட்சி - ஒரு பெண்ணின் தகப்பனார், மாப்பிள்ளை பார்க்கச் செல்கிறார். மாப்பிள்ளை சொல்கிறார், ‘ எனக்கு அரசாங்க உத்தியோகம்; நல்ல சம்பளம்; குடி, புகை பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்கள் எதுவும் கிடையாது.... ஆனால், ஒரே ஒரு கெட்ட பழக்கம், நான் நிறைய பொய் சொல்லுவேன்’. ஆகவே, அவர் ஏற்கனவே கூறிய அவ்வளவும் பொய் என்றாகி விடுகிறது. மாப்பிள்ளை பார்க்க வந்தவர் ஓடியே போய் விட்டார்! மனிதர்களாகப் பிறந்த நாம் அனைவரும், எப்போதும் உண்மையே பேச வேண்டும் என்று எல்லா சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன. ஆனால், உலக வாழ்க்கையில் எல்லோருக்கும் இது சாத்தியமாகிறதா என்றால், ‘இல்லை’ என்பதே உறுதியான பதில். ’பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்கும் எனின்’ - திருக்குறள் பொருள் - குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால், உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம். நாம் எந்நேரமும் உண்மையே பேச வேண்டும் என்றாலும் மேற்சொன்ன குறளின்படியான நேரங்களில் பொய் சொல்வதில் தவறில்லை . ஒரு மனிதன் சில போக்கிரிகளிடமிருந்து தப்பிக்க வேண்டி, ஒருவர் வீட்டில் வந்து ஒளிந்து கொள்கிறான். அந்தப் போக்கிரிகள் வந்து வீட்டுக்கா

Are we in for a shock...?

I am talking about our future generation. How do they shape up? I, for one, do not blindly vouch for whatever our past generation (to which I belong) had done. Well, any generation, for that matter, will have something good to talk about and something to forget about. I am venturing into some disturbing aspects of the present generation and also the future generation (by extrapolating the present generation activities). I have discussed the capabilities of today's youngsters at length in my earlier blog 'Is the future in capable hands?' Our future generation, no doubt, will be much more intelligent than the present generation. And they have to be, to face the ever-changing, fast-paced world! Competition and obstacles would sharpen the brain. They will also be aided by 'artificial intelligence'. So they can focus their intelligence and brilliance on more creative things and prosper in life. Once the 'fear of the pandemic' is over, the middle class people