Posts

Showing posts from October, 2021

Ignorance is bliss... Is it? Not always...

"Where ignorance is bliss, 'tis folly to be wise" - Thomas Gray (18th century English poet) writes in his poem thus. Knowledge (when applied) is power & Ignorance is bliss - We have to strike a balance between the two to be happy.  To lead a sensible life, we need information and knowledge. Otherwise we will be groping in the dark. At the same time, too much of knowledge will burden our brain and mind. So, at times, it is better not to know certain things. What we should know and what we need not know? How to discern this? That is where our sharp acumen should come into play. The ignorant person may not necessarily be an illiterate person. Even if he does not know anything about a particular 'subject' he would be deemed as ignorant of that particular subject only. For example, while we travel by flight, we are not supposed to carry certain things in the checked-in luggage and some other things in the hand baggage. Though it is all clearly displayed in th

உங்களுக்கு ‘பதிவர்’ (blogger) ஆக விருப்பமா....?

வாரம் ஒரு முறை எனது பதிவுகள் (blogs) வெளி வந்த போதிலும், முதலில், நான் ஒரு பெரிய blogger இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேனன். இருப்பினும், எனது நான்கு வருட அனுபவத்திலிருந்து, எனது சிற்றறிவுக்கு எட்டியதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நம் எல்லோருக்குமே அவ்வப்போது சில யோசனைகள் தோன்றிக் கொண்டேதான் இருக்கும். அவற்றை நம்முடன் மட்டுமே வைத்துக் கொள்ளாமல், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது, நமக்கு ஒரு திருப்தி ஏற்படும். நமது யோசனை சிலருக்கு பயன்படலாம்; இல்லை சந்தோஷத்தைக் கொடுக்கலாம். உங்களுக்குள் இருக்கும் தயக்கத்தை முதலில் வெல்ல வேண்டும். அலை ஓய்ந்த பின் கடலில் குளிக்கலாம் என்றால், என்றுமே கடலில் குளிக்க முடியாது. பதிவிற்கான (blog) யோசனை எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். செய்தித்தாள் படிக்கிறீர்கள். யாரோ சிலர் பண விஷயத்திலோ (சீட்டுக் கம்பெனி ஏமாற்றுதல்), மண விஷயத்திலோ (வேறு ஒருவருடன் தொடர்பு) ஏமாற்றப்பட்டிருக்கலாம். இது சம்பந்தமாக உங்கள் எண்ணம் என்ன என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நீதிமன்றங்கள் அவ்வப்போது சில பொதுவான தீர்ப்புகளை வழங்குகிறார்கள். உங்களு

Perfect...(not absolutely)...!

'Perfect' is the most 'imperfect' word - in my opinion. Is there a perfect thing in this world? - Not exactly. Nothing can be 'perfectly' perfect! Anything and everything can be improved further. And then, furthermore.... The process is endless. All along we are taught that earth is round. Now some scientists are disputing that theory and trying to prove that the earth is 'flat'. May be they are crazy...., but who knows....! How many established scientific theories have been getting re-written, along the way...! What is known today as a 'perfect' theory may be proved wrong sometime later. They now say that 'Artificial Intelligence' (AI) will soon overtake the 'human intelligence'. But in my opinion, the human intelligence will always be one-step ahead of AI. After all, the AI is created by human intelligence. But who knows...., I may be proved wrong sooner or later.  Very recently, the unfinished 10th symphony of Beethovan ha

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 14

கிருஷ்ணர்   : கிராமீய வாழ்க்கையின் அழகைப் பேசத்தானே ஆரம்பித்தோம்…. எவ்வளவு பெரிய இலக்கியங்கள் இங்கிருந்து பிறந்திருக்கிறது…. யப்பா…. மேகலா  : இது ஊத்துத்தண்ணி கிருஷ்ணா….  தோண்டத் தோண்ட ஊத்துத்தண்ணி பெருகத்தானே செய்யும் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : சரி…, கிராம மக்கள் நடை, உடை என்று எதுகைக்காகச் சொன்னாயோ தெரியவில்லை. ஆனால், கிராம மக்களின் costume பற்றி நீயும் தெரிந்து வைத்திருப்பாய்.  ஆண்கள் என்றால், இடுப்பில் ஒரு வேஷ்டி…, தோளில் ஒரு துண்டு…  பெண்கள் என்றால், ஒன்பது கெஜம் சேலை.., அதுவும் பின்கொசுவம் வைத்து கட்டப்படும் சேலை…. Blouse-லாம் கிடையாது… கிருஷ்ணர்  : அப்படியா…. ஆண்களுக்கான costume நான் அறிந்தது தான். என்னுடைய costume-மும் அதுதானே… பெண்களின் உடையைப் பற்றிச் சொல்லு மேகலா; நான் தெரிந்து கொள்கிறேன்… மேகலா  : ஒரு விவசாயி, வேஷ்டி மட்டும் தான் கட்டுவான். பண்ணையம் பார்க்கும் போது, துண்டை தலைப்பாகையாக கட்டிக் கொள்வான். வேட்டியை மடித்து தார்ப்பாச்சிக் கட்டுவான் என்பது எதற்காக…. இந்த வெய்யிலில் வேலை செய்யும் போது, சட்டையெல்லாம் தேவையில்லை.  மண்ணோடு மண்ணாக உறவாடும் போது, சட்டை கசங்கி மண்ணாகி விட

எல்லாவற்றிற்கும் ஆசைப்படு.....; எதற்கும் ஆசைப்படாதே.....! எது சரி??

எல்லாவற்றிற்கும் ஆசைப்படு. அப்பொழுதுதான், வாழ்க்கையில் நாம் ஆசைப்படும் எல்லா சௌகரியங்களையும் பெற முடியும். அப்படி ஆசைப்படும் போதுதான், நாம் அதற்காக தீவிரமாக உழைப்போம்; வேண்டிய பணம் சம்பாதிப்போம். அதைக் கொண்டு எல்லா வசதிகளுடனும் வாழ முடியும். பணம் இருப்பவனைத்தான் உலகம் அறிவாளியாகக் கூட நினைக்கும்; அவனை மதித்து நடக்கும். அவன் செய்வதே சரியென்று கூட சொல்லும்! பணத்தினால் வாங்க முடியாதது என்ன....; சரி, சில விஷயங்களைத் தவிர (தூக்கம், அன்பு, பாசம்....)! அதனால் பரவாயில்லை. பணம் இல்லாமல் இருந்தால், நமது குடும்பத்தாரே நம்மை மதிக்க மாட்டார்கள். “நாம் ஏழையாகப் பிறக்கலாம், தப்பில்லை; ஆனால் ஏழையாக இறந்தால், அது நமது தவறே’ - இப்படிக் கூறுபவர், உலகின் தலைசிறந்த பணக்காரர்களில் ஒருவரான ‘பில் கேட்ஸ்’. இது ஒரு சித்தாந்தம். மற்றொரு சித்தாந்தம் இருக்கிறது. வாழ்க்கையில் தேவையானவற்றிற்கு மட்டுமே பணம் சம்பாதித்து, நிம்மதியாக வாழ்க்கையை நடத்து. தேவைக்கு அதிகமான ஆசைகளை வளர்த்துக் கொண்டு, அதற்காக உழைத்து (சில நேரங்களில் தவறான வழிகளில் கூட), தேவைக்கு மேல் பணம் சம்பாதித்து, மன நிம்மதியை இழந்து தவிக்க நேரிடலாம். ’ப

Change and change only is the constant...

We do come across several changes in our lives, every single day. Can we avoid the changes? A BIG NO is the answer. We witness changes in all walks of life, all the time. This has been going on for several centuries and it will keep continuing. So, how do we view the changes? Different generations see them in different perspectives. Whether one likes it or not, whether one accepts it or not, the changes keep taking place. Changes do not wait for our 'liking' or 'approval'. Let us take the example of 'breakfast' in Tamilnadu (India). My grandfather had 'porridge' made out of different millets. My father used to take the 'previous night cooked rice' with buttermilk or water. I used to take dishes made out of dough (rice + dal (pulse)), either in steamed form (Idly) or in fried form (Dosa). My daughter demanded other types like 'puri', 'appam', 'noodles' etc., for breakfast. My granddaughter used to take corn flakes and milk.