Posts

Showing posts from February, 2021

Never regret your past decisions

Whatever has happened, has happened.... Believe that it has happened this way for our good. No one can change it; there is no point in ruing over it. It (the decision) is after all taken by us. What we could do is, before taking a crucial decision, to consider the implications of various options and choose the best option (according to us). Well, even after careful scrutiny of the possible outcomes, we may go wrong sometimes. We did not take the decision that we took, knowingly that it was bound to be wrong. Despite all our good intentions and calculations (or whatever), the decision turns out to be disastrous. Probably, that was how it was meant to be.  Most of us, in hindsight, used to travel back in our memory lane and regret the decisions we had taken long back. "Oh! I should not have resigned from my job from 'that' company. I was foolish to do so". But we would have considered the 'pros and cons' of resigning, while we took the decision. The decision w

ஆசைக்குக் கடிவாளம் போடுவது....... எப்போது?

இது ஒரு 'மகாபாரதக் காலத்து’ நிகழ்ச்சி. துரியோதனாதிகளுக்கும், பாண்டவர்களுக்கும் முந்திய பரம்பரை ஒன்றில், ‘யயாதி’ என்றொரு மன்னன் இந்த நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரு மனைவி, மற்றும் ஒரு தோழி! மனைவி மூலம் இரு பிள்ளைகளும், தோழி மூலம் மூன்று பிள்ளைகளும் பெற்றான். அவன் முதுமை எய்த போதிலும், அவனுக்கு உலக இச்சைகளில் ஆசை அடங்கவில்லை. தொடர்ந்து இல்லற இன்பத்தை துய்க்க நினைத்தான். அவனது மகன்களைக் கூப்பிட்டனுப்பி பின்வருமாறு கூறினான்: ‘எனக்கு இன்னும் உலக இன்பத்தை அனுபவிக்கும் ஆசை அடங்கவில்லை. ஆதலால், உங்களில் யார் எனக்குத் தனது இளமையைத் தருகிறீர்களோ, அவனுக்கே பட்டம் சூட்டுவேன். எனக்கு இளமையைத் தருவதால் அவனுக்கு முதுமை வந்து சேரும். யார் இதற்கு ஒப்புக்கொள்கிறீர்கள்?’ யார்தான் தனது இளமையைத் தானம் செய்ய முன்வருவார்கள்? ஆனால், அவனது கடைசி மகனான ‘புரு’ அதற்குச் சம்மதித்தான். உடனே இருவரும் தங்களது இளமைத் தோற்றத்தையும், முதுமையையும் மாற்றிக் கொண்டார்கள்.  (இப்படி ஒரு வசதி இந்தக் காலத்தில் இருந்தால், சிலர் இதற்கும் ஆசைப்படுவார்கள்!). சில காலம், யயாதி உலக சுகத்தை, தொடர்ந்து அனுபவித்து வந்தான்.... ஒரு

Today, everybody is an all-rounder....!!!

Yes, that is true. Take any field (not just cricket!). Most of them are all-rounders. They need to be, to beat the rest and surge ahead. Let us start with cricket. Today even the batsman # 11 can bat effectively, to thwart the best of the bowlers, frustrating them in the process. If the front-line batsman is asked to bowl a crucial over, he can bowl well and take a wicket or two. The line between specialist batsman and the specialist bowler is getting blurred. A leading bowler in the National team may be an opening batsman in his State team. So, today there are more all-rounders than the earlier days. At least one of your skills (bowling or batting or even fielding) may get you a place in the team. However there were genuine all-rounders in the game in those days (Garfield Sobers, Kapil Dev.....) The politicians come from various backgrounds (mostly from the film world, especially in Tamilnadu, India). They are expected to give their opinions on any subject under the sun, be it economi

நாம் பொதுவாகவே சட்டத்தை மதிப்பதில்லையா....?

எப்பொழுதெல்லாம் முடியுமோ, அப்பொழுதெல்லாம் நாம் சட்டத்தை மீறுவதற்குத் தயங்குவதில்லை என்பதே கசப்பான உண்மை. நம்மில் அநேகம் பேர் இப்படித்தான். இந்தப் பழக்கம் நமது பள்ளிப் பருவத்திலிருந்தே துவங்கி விடுகிறது. கல்லூரி நாட்களில் கேட்கவே வேண்டாம்! ‘இளமையின் வேகம்’, ‘நம்மை யார் என்ன செய்து விட முடியும்’ என்ற எண்ணம் எல்லாம் சேர்ந்து, எப்பொழுதெல்லாம் முடியுமோ, அப்பொழுதெல்லாம் சட்ட திட்டங்களை மதிக்காமல் இருக்கக் கற்றுக் கொள்கிறோம். அதனால் மற்றவர்களுக்கு, தெரிந்தோ தெரியாமலோ ஏற்படும் கஷ்டங்களைப் பற்றி நாம் சிறிதும் கவலைப்படுவதில்லை. இந்த ‘கொரோனா’ தீநுண்மி பரவ ஆரம்பித்த சமயத்தில், ஊரடங்கு அமுலில் இருக்கும் பொழுது, ஒரு ஊரில், ஒரு நபர், காவல் அதிகாரியிடம், ‘எங்கே அந்த virus; எனக்குக் காட்டுங்கள்; அப்பொழுதுதான் நான் நம்புவேன்’ என்று வீராவேசமாகப் பேசிய காணொலியை நம்மில் நிறையப் பேர் பார்த்திருக்கலாம். விமான நிலையங்களில், வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து இறங்குவோரிடம் சோதனை நடத்தச் செய்திருந்த ஏற்பாட்டை எத்தனையோ பேர் தவிர்த்து வெளியே வந்தார்கள். அதனால், அவர்களுடன் தொடர்பு கொள்வோருக்கு வரப் போகும் ஆபத்தைப்