Posts

Showing posts from November, 2020

To err is human...; to correct is....?!

Yes, everyone, irrespective of his/her intelligence, education, and experience makes mistakes in life, sometime or the other. No one can dare say, 'I have never done a mistake'. If they say so, it is a blatant lie, for sure! If we are human beings, we are bound to make mistakes. The difference between various individuals is in the number of mistakes we commit, in our lifetime. If by a quirk of fate, some one does not do any mistake, then he is not human..... may be a super-human (or a well-orchestrated robot)! Here, I am talking about 'genuine mistakes', not the type of mistakes or mischief committed by people, knowingly. What is committed without realizing that it is a mistake, is a 'genuine mistake'. Only when some one else points out, the doer will realize that it is a mistake. The mistakes happen without our knowledge. It could be due to lack of knowledge of the subject, carelessness, forgetfulness, mental slip, or some such thing. How could we avoid making...

நீங்கள், நீங்களாகவே இருங்கள்...., தனித் தன்மையுடன்

”எதிலும் மிகச் சிறந்தவராக இருப்பதை விட, தனித் தன்மையுடன் நீங்களாகவே இருப்பதே சிறந்தது. ஏனெனில், மிகச் சிறந்தவராக இருக்கும் போது, நீங்கள் முதன்மையான இடத்தில் இருப்பீர்கள்; இன்னும் நிறையப் பேர் உங்கள் பின்னால் போட்டி போட்டுக் கொண்டு நிற்பார்கள். ஆனால், தனித் தன்மையுடன் இருக்கும் போது, நீங்கள் ஒருவர் மட்டுமே அந்த நிலையில் இருப்பீர்கள். போட்டிக்கு வேறு யாருமே கிடையாது” -- இதைச் சொன்னவர் யாரோ ஒருவர். நீங்கள், நீங்களாகவே இருங்கள், தனித் தன்மையுடன். நாம் ஒவ்வொருவருமே அவரவருக்குண்டான தனித் தன்மையுடன், குணாதிசயங்களுடன் இருப்பதற்காகவே கடவுளால் படைக்கப்பட்டுள்ளோம். எனவே யாரையும் பார்த்து நாம் பொறாமைப்பட வேண்டாம். மற்றவர்களிடம் நீங்கள் பாராட்டக் கூடிய அம்சங்கள் இருந்தால் அதிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்; ஆனால், அதை அப்படியே நகல் எடுத்து நம்மில் ஒட்டிக் கொள்ள வேண்டாம். மற்றொருவருடைய நகலாக இருப்பது, நமது படைப்புத் தன்மையை மறக்கடிக்கச் செய்யும். நாம், நமது வழியில் சாதிக்கப் பிறந்தவர்கள். நமக்கென்று ஒரு தனிப் பாதையை அமைக்க முயற்சிப்போம். ’நம்மால் முடியும்’ என்று நம்...

How do you handle your frustration?

A recent news item which caught my eye! A Russian Youtuber, out of frustration burnt down his own Mercedes (US$ 330,000). Crazy, isn't it? He could not get his car fixed by the dealer, even after repeated visits to the dealer's workshop. He thought the best way to solve this problem is to burn down the car! A comment under the news item read, 'I cannot even burn my old bi-cycle'. Well, how do we all handle our frustration? If you are an avid fan of tennis, you would have watched some top-ranking players smashing their racquets, when losing some crucial rallies. That is how they vent their frustration! By smashing their racquets, are they going to get back the point? NO. But they have to release the pent-up emotion from within, so that they continue with the game further. If the 'pressure-cooker' does not release the excessive steam pressure, it would burst. Letting out your 'anger at yourself' is the only way to escape the mounting pressure, and to co...

சமூக சிந்தனை, உணர்வு, பொறுப்பு.... அப்படீன்னா....?!

ஒரு நாள் மதிய இளைப்பாறுதலுக்குப் பிறகு, கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தால், ‘நாம் வேறு இடத்திற்கு வந்து விட்டோமா’ என்ற சந்தேகம் வந்து விட்டது. Two-wheeler park மாதிரி காட்சி அளித்தது எங்கள் முற்றம்! அருகில் இருக்கும் வங்கிக்கு வரும் நபர்கள், மற்றும் வங்கி அதிகாரிகள் எங்கள் வீட்டை முழுவதுமாக மறைத்து, தங்கள் வாகனங்களை நிறுத்தியிருந்தார்கள். நாங்கள் அப்போது காரை வெளியே எடுத்து, வெளியூர் கிளம்ப வேண்டியிருந்தது. அங்கும் இங்கும் அலைந்து வாகன உரிமையாளர்களைக் கண்டு பிடித்து, அவர்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டதன் பேரில், சில, பல நிமிடங்கள் கழித்துத்தான் எங்களால் வெளியே கிளம்ப முடிந்தது. எங்கள் வீட்டு முற்றத்தில் மர நிழல் இருப்பதால், வாகனங்களை நிறுத்தியிருந்தார்கள். அதில் தவறில்லை. ஆனால், எங்களுக்குத் தொந்தரவு தராத வகையில் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. நாம் பொதுச் சொத்தையும், மற்றவர்களின் சொத்தையும் நமது சொத்து போல நினைக்கிறோம்! மற்றவர்களுக்கு தொந்தரவோ, பாதிப்போ இல்லாத வகையில் நடந்து கொள்ள வேண்டாமா? எனக்கு சௌகர்யம் வேண்டும்; அவ்வளவுதான். ’யார் எப்படிப் போனால் எனக்கென்ன’ என்ற எண்ணம் நிற...