Posts

Showing posts from March, 2021

Learn (at least) the (basic) 'life skills'

There is an old story. A saint had to cross the river to go to the other side. He hopped inside a small ore-driven ferry. He struck a conversation with the person operating the ferry. Naming some of the religious texts, the saint asked him whether he knows them. The boatman replied, 'No sir'.  Again he asked, 'Do you know anything about the scriptures'?  The boatman, 'Sorry sir, I don't know anything about that'.  The saint, 'Any historical novels?' The boatman, 'What are those sir?' The saint finally told him, 'So, you have wasted your entire life! What's the use of your life'? At that point of time, the ferry started rocking dangerously, due to a sudden surge of river water. There was no way that the boat journey could be continued. The ferry operator asked the saint, 'Sir, do you know how to swim?' The saint replied, 'No, I don't know how to swim'. The boatman said, 'Sir, you only have wasted your entir...

ஆரோக்யமாக வாழ்வோம்; மகிழ்ச்சியாக வாழ்வோம்....

’ஆரோக்யமே மிகப் பெரிய சொத்து’. ஆனால், நம்மில் பலர், சொத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, ஆரோக்யத்திற்குக் கொடுப்பதில்லை என்பது வேதனையான உண்மை. ஆரோக்யமாக இருக்கக் கூடாது என்று யாரும் நினைப்பதில்லை; ஆனால், அதற்கான முயற்சியில் ஈடுபட யாரும் தயாராயில்லை. ’நான் என் போக்கிலேயே இருப்பேன், ஆனால், நான் மிகவும் ஆரோக்யமாக இருக்க வேண்டும்’. அதற்காக ஒரு துரும்பைக் கூட அசைக்க மாட்டேன்! சின்னச் சின்ன தூரங்களுக்குக் கூட வாகனத்தைப் பயன்படுத்துவேன்; நினைத்த நேரம், நினைத்ததைச் சாப்பிடுவேன்; நேரம் கெட்ட நேரத்தில் தூங்குவேன்; உடம்பை அலட்டிக் கொள்ளவே மாட்டேன்....., இருந்தாலும், நான் எந்த நோயின் பாதிப்பும் இல்லாமல், 100 வயதுக்கு மேல் வாழ வேண்டும். இது எப்படி சாத்தியம்? இதற்கு நிறைய இளைஞர்களின் பதில்: ’எனக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகம். எனவே நீங்கள் கூறும் எதையும் என்னால் செய்ய இயலாது. நான் இப்படி உழைக்காவிட்டால், வாழ்க்கையில் முன்னேற முடியாது’. இளமைப் பருவத்தில் ஓடி ஓடி உழைத்து, முதுமையில் நோயுடன் வாழ்வதா? என்ன பிரயோஜனம்! உங்கள் உழைப்பு முக்கியம், சம்பாத்தியம் முக்கியம்; ஆனால், அதை விட உங்கள் ஆரோக்யம...

Desire for everything/Desist from aspiring anything....?!

There is one school of thought - Desire for everything. Only when we want everything in life, we will be motivated to work towards getting our wants. This desire will help us work hard (smarter, may be!) and reach the coveted heights. We would then get the comforts of life that we desired for. After all, money is so very important in life and nothing can replace it. Only a rich man is always right (irrespective of whether he is wrong or right), in the eyes of the world. He is given all respects by everyone around. He gets access to any place in the world. Money buys a lot of things, except a few things. That is okay.... Some people have the thinking that they will live within their means. He will be always in penury. What is the use? He will lead a poor life, throughout his life. He cannot provide even the 'needs' (leave alone the comforts) of his dependents. He would be despised by his own people for his inability to satisfy their desires. Bill Gates says, 'there is nothi...

ஏன் சிலர் தவறான வழிகளில் பணம் குவிக்க ஆசைப்படுகிறார்கள்?

பணக்காரர்கள் சிலருக்கு, மேலும் மேலும் பணம் சேர்க்க ஆசை ஏற்படுகிறது. இந்த ஆசையில் எந்தத் தவறும் இல்லை. இருக்கும் பணத்தை உபயோகித்து, மேலும் பணம் சேர்ப்பதில் தவறில்லை, அவை சரியான வழிகளாக இருக்கும் பட்சத்தில். ஏனெனில், சரியான வழிகளில் சம்பாந்திக்கும் எவரும் பணத்தைப் பூட்டி வைப்பதில்லை. அந்தப் பணத்தை சந்தைக்குக் கொண்டு வந்து முதலீடு செய்து தங்களது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துவார்கள். அதனால், பல பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நாட்டின் பொருளாதாரமும் மேம்படும். ஆனால், சிலர் பணம் சேர்க்க தவறான வழிகளையே தேர்ந்தெடுப்பார்கள். இதற்கு காரணங்கள் பல உள்ளன. இப்படி தவறான வழிகளில் சேர்க்கும் பணம் அநேகமாக தவறான காரியங்களுக்காகவே செலவிடப்படும். மேலும், இந்தப் பணத்தை சுதந்திரமாக வெளியே கொண்டு வர முடியாதாகையால், பூட்டி வைக்கப்படும், யாருக்குமே பிரயோஜனமில்லாமல்! இல்லையென்றால், தனது பிள்ளைகளுக்கு அளவுக்கு அதிகமான செல்லம் கொடுத்து, பணத்தை வாரி இறைத்து, அவர்கள் கெட்டுப்போக காரணமாயிருப்பார்கள். நாட்டிற்கும் பிரயோஜனமில்லாமல், அடுத்த தலைமுறையைக் கெடுக்கவுமே அந்தப் பணம் பயன்படும். சரி, ஏன் இவர்கள் தவறான வழிகளில...