Posts

Showing posts from April, 2021

Live the moment....Do anything, with involvement

Live the moment. "Tomorrow is important. Today is much more important". In the fear of facing tomorrow, we lose the pleasures of today. Some people keep ruminating about Monday, on Sunday ("I have to do 'this' work tomorrow; it is very important. I have another important assignment tomorrow"). In the process they will not enjoy the holiday on Sunday! Whether it is studying, playing, or any other activity, do it with involvement. Never do a thing which does not interest you. If you do that activity with full involvement (heart & soul), it will not look like work. It will give you pleasure and you would enjoy doing that assignment. Enjoy doing what you do. A recent facebook forwarded message impressed me immensely. A son living abroad with his wife and kid expresses his views of his childhood and the disconnect he had with his native place and his parents. He is unable to recall any incidents or happy events of his childhood. His parents put in all thei...

சொல் ஒன்று, பொருள் பல்வேறு....

'சும்மா’ என்ற சொல்லுக்கு, பேசப்படும் இடத்தைப் பொருத்து, பல்வேறு அர்த்தங்கள் இருப்பதை சமீபத்தில் ஒரு பதிவில் கண்டேன். அதன் தாக்கமே, என்னுடைய கீழ்க்காணும் பதிவு.... இரண்டு பெண்கள் நடந்து வருகிறார்கள். அவர்களுக்குப் பரிச்சயமான ஒரு நபர் எதிரே வருகிறார். அந்தப் பெண்மணிகளைப் பார்த்து, ‘உங்கள் இருவரையும் பார்த்தால், சகோதரிகள் மாதிரி தெரிகிறது’ என்கிறார். சொல்பவரின் உள்நோக்கம் இதுதான்: இருவரில் மூத்தவர் (மற்றொரு பெண்ணின் தாயார்) மிகவும் இளமையாக இருக்கிறார். இதைப் பாராட்டாக நினைத்துத்தான் சொல்கிறார். ஆனால், இதில் ஒரு சின்ன மறைமுகமான விஷயம் என்னவென்றால், மகள் இதைத் தவறாக நினைக்கக் கூடாது - ’தான், அம்மாவை ஒப்பிடும் போது அவ்வளவு இளமையாக இல்லையோ’ என்று. எனவே, இந்த நிலையை உத்தேசித்து, சொல்பவர் இப்படிக் கூறலாம், அம்மாவைப் பார்த்து - ‘நீங்கள் மிகவும் இளமையாகத் தோன்றுகிறீர்கள்’. இதில் மகளுக்கு எந்த வித மாற்று எண்ணமும் வருவதற்கு இடமேயில்லை. இது ஒரு சின்ன விஷயம் தான் என்றாலும், தவிர்க்கலாமே..... (இனிய உளவாக இன்னாத கூறல், கனி இருப்பக் காய் கவர்ந்தற்று - திருக்குறள்) ஒருவர், ஒரு காரியத்தைச் செய்து மு...

Never underestimate anybody......

Image
A renowned engineer once had to travel alone in his car. On the way, he encountered a punctured tyre. He did not have any help nearby. And no mechanical shop in the vicinity. Of course he knew how to change the tyre.... With no help at hand, he started unscrewing the nuts on the punctured wheel and held the 4 nuts in his hand. When he was about to keep them on the ground and start removing the tyre, the nuts rolled down on the slope and fell into the ditch nearby. He did not dare to get down and plunge his hand inside the ditch water to retrieve the nuts. He was perplexed and could not think of any solution. Suddenly he saw a man in tatters approaching him. The engineer thought that if he gave some money, this man would get him the nuts from the ditch. The offer was accepted by the man in rags. However, before he could get on with the job, he gave a pragmatic solution to the engineer. He said that from the other 3 wheels he could take one nut each and fit in the spare tyre where the pu...

தோல்வியே மிகப் பெரிய ஆசிரியர்

தோல்வி நம்மை உலுக்குகிறது. நாம் எதிர்பார்க்கவில்லை. அதுவும் மிக ஆவலோடு, வெற்றியை எதிர்பார்த்து இருக்கும் போது தோல்வியைச் சந்தித்தால்...., வாழ்க்கையே போய் விட்டதாக நினைக்கிறோம். இது கண நேர உணர்ச்சி மட்டுமே. ஆற அமர உட்கார்ந்து சிந்தித்துப் பார்த்தால், நமது தோல்விக்கான காரணம் புரிய ஆரம்பிக்கும். துருவித் துருவி ஆராய்ந்து பார்த்தால், மிகத் தெளிவாக நமது தவறு என்ன, எங்கே நேர்ந்தது என்று புரிந்து விடும். அந்தத் தவறுகளைக் களைந்து, அடுத்த முயற்சியில் வென்று விடலாம். இதையும் மீறி, அடுத்த முயற்சியிலும் வேறு எதிர்பாராத தவறுகளையும் செய்ய நேரலாம். மனம் கலங்காமல், என்ன தவறு என்று தெரிந்து, தெளிந்து, மீண்டும் ஒரு முயற்சியில் வெற்றிக்கனியைப் பறித்து விடலாம். விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகள் எத்தனை பெரிய அறிவாளிகள். எவ்வளவு பேர் சேர்ந்து, வெவ்வேறு குழுக்களாக செயல்பட்டு எல்லா நுணுக்கங்களையும் நன்றாக ஆராய்ந்து விண்வெளிக்கலம் உருவாக்குகிறார்கள். அவை கூட சில சமயம், எதிர்பாராத விதமாக, தோல்வி அடைந்து விடுகிறது. விடுவார்களா, விஞ்ஞானிகள்...? நடந்திருக்கக் கூடிய தவறைக் கண்டுபிடித்து, அவற்றை நிவர்த்தி ...