Posts

Showing posts from June, 2022

How shameful is 'body-shaming'....?

Everyone in this world is created with unique features, by the almighty God. No one is the same - even the twins, after a few years look different and develop different features. Can anyone say that being tall is good, being 'fair-skinned' is better than 'dark-skinned' people, being lean is pretty, having better facial features are preferred to different looking features.....? The list goes on. Who is the connoisseur? Just nobody. No one has been given the right to pass on any judgement on anybody or ridicule somebody. Imagine for a second that everyone in this world looks the same. Firstly, it will be difficult to identify different individuals and secondly, we will get bored of seeing the mirror image of us in everyone. Even the animals are created differently. They come in different colors, and with different features..... A white horse will not tease a black horse; a white cat will not ridicule a black cat.... This is the problem only with human beings. It is very c...

கர்ம பலன் என்பது உண்மையா....?

கர்மா என்றால் என்ன? ‘கர்மா’ என்ற சொல்லுக்கு செயல் என்று பொதுவான பொருள். நாம் எல்லோரும் வாழ்நாள் முழுவதும் செயல்படுவதற்காகவே உலகில் பிறப்பிக்கப்பட்டவர்கள். எந்த ஒரு செயலுக்கும், அதற்கான பலன் நிச்சயமாக உண்டு. நாம் ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறோம்; அதற்கான பலன், நமக்குக் கிடைக்கும் சம்பளம். நன்றாக வேலை செய்தால், பதவி உயர்வு. மாணவன் பரீட்சை எழுதுகிறான்; அதற்கான பலன் அவன் தேர்ச்சி பெறுகிறான் (இல்லை, தேர்வில் தோல்வி எய்துகிறான்). இப்படி எந்தச் செயலுக்கும் அதற்குண்டான பலன் கண்டிப்பாக உண்டு. சில செயலுக்கு, அதற்கான பலன் உடனே (அதாவது குறுகிய காலத்தில்) கிடைத்து விடுகிறது. ஆனால், சில செயல்களுக்கு, அதற்கான பலன் சில காலம் கழித்தே கிடைக்கிறது. ஒரு விளையாட்டு வீரர், தான் கவனம் செலுத்தும் விளையாட்டில் முழுமையான திறமை பெற பல ஆண்டுகள் ஆகிறது. சில கல்வித்தகுதிகளும் அப்படித்தான். குறிப்பிட்ட சில கல்வித்தகுதிகளைப் பெறுவதற்கு, பல ஆண்டுகள் கடினமான உழைப்பைக் கொடுக்க வேண்டும். நாம் சிறு வயதில், நமது பற்கள் ஆரோக்கியமாக இருக்கும் போது, கண்டதைச் சாப்பிட்டு, பற்களைச் சரியாகப் பராமரிக்காமல் விட்டு விடுகிறோம். அ...