Posts

Showing posts from October, 2020

No expectation..., no disappointment....

We get disappointed only when we have expectation (and when the expectation does not turn out to be a reality). When there is no expectation of any sort, whatever we get, is a blessing. We get satisfied with whatever we get and that makes us happy. After all, the happiness in life, is of paramount importance. But, for that reason, can we totally avoid having any expectation? That is impossible to many of us. What is our aim when we join a reputed University? To get the coveted degree, and that too with 'flying colors'! Why do we join a sports academy, after having spotted our talent, in that particular sport? To become a champion sportsman. We put in all our heart and soul into it. So, it is quite natural for us to expect the result, right? No, sir! Aim is different from expectation. We aim to become 'this or that'. Nothing wrong with that. We should work towards that aim and try to achieve the goal, set by us. But, despite all our efforts and dedication, the resu...

பிள்ளைகள் மீது கண்மூடித்தனமான பாசம் வைக்கலாமா...?

’ஐந்தாம் வேதம்’ என்று கருதப்படுகிற ‘மகாபாரதத்தில்’ நடந்த நிகழ்வு - ராஜ்ஜியத்திற்கு உரிமை கோரி, கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்குமிடையே குருக்ஷேத்திரத்தில் போர் நிகழ்கிறது. இதற்கு மூல காரணம் என்ன? உண்மையான காரணம், திருதராஷ்டிர மன்னனின் மகனான துரியோதனனின் பொறாமையும், பேராசையும்தான். பாண்டவர்கள் மீது அவனுக்கிருந்த இனம் புரியாத வெறுப்புணர்ச்சி, அவனை நிம்மதியிழக்கச் செய்து, போர் புரிந்தாவது, பாண்டவர்களுக்குரிய உரிமையை மறுக்கும் வரை சென்றது. அதன் விளைவு - அந்தக் குலமே அழிந்து போயிற்று. அவனுடைய பொறாமைக்கும், பேராசைக்கும் அவனது தந்தையான திருதராஷ்டிர மன்னன் ஏன் துணை போனான்? அவன் மகனான துரியோதனன் மீது அவனுக்கிருந்த கண்மூடித்தனமான பாசம் மட்டுமே! அவன் நல்லது, கெட்டது, மற்றும் தர்மம் தெரியாதவனா என்றால், அப்படிச் சொல்ல முடியாது. அவனது சகோதரனான விதுரர் அறிவுரைகளை மதிப்பவன் அவன். பீஷ்மர், துரோணாச்சாரியார், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் முதலானோர் எவ்வளவோ அறிவுரை கூறியும், எல்லாவற்றையும் மீறி, ஏன் கடைசியாக துரியோதனன் சொன்னபடியெல்லாம் நடந்தான்? இது ‘தெய்வச் செயல்’ என்றாலும் கூட, திருதராஷ்டிரனுக்கு அவன் மகன் துரிய...

Is it the 'pay-back' time....?

I always see in social media posts, that the present day youngsters are not taking care of their parents. It is probably true to some extent. But before we point our accusing finger at the children of the parents, we need to probe into various circumstantial details. Those days (when the present day parents were in their youth), each family had at least 4 or more children. Even the grandparents were living with them. The children were taught moral stories (bed times were meant for that) by the grandparents. Though sibling rivalry was prevalent among the children, 'give and take policy, 'value of tolerance', 'that we cannot get everything we ask for' were understood by the children, when they were growing up. A rare camaraderie existed among the siblings. Even if one brother cannot take up the responsibility of looking after their parents (in their autumn years), another brother would step in. In some families, they even had a rotating system vide which each b...

நாம், அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்கிறோமா...?

ஒரு முனிவர் இருந்தார். அவர் இறக்கும் தறுவாயில் அவருக்கிருந்த ஒரு சாபம் நினைவுக்கு வந்தது. அவர் அடுத்த பிறவியில் ஒரு பன்றியாகப் பிறப்பார் என்பது தான் அந்த சாபம். அதற்கு அடுத்த பிறவியில் மீண்டும் மனிதனாகப் பிறப்பார் என்பதும் அந்த சாபத்தின் ஒரு பகுதி. மகனைக் கூப்பிட்டு, ‘மகனே! நான் பன்றியின் பிறவியை வாழ விரும்பவில்லை. நான் ஒரு வெள்ளை நிறப் பன்றியாகப் பிறக்கப் போகிறேன். எனவே அருகிலுள்ள பன்றிக் குடியிருப்பில், ஒரு வெள்ளைப் பன்றி பிறந்தவுடன், அதை நான் என்று அடையாளம் கண்டு கொண்டு, உடனே, அதைக் கொன்று விடு’ என்று கூறினார். சில நாட்களில் (முனிவர் இறந்தவுடன்) அந்தப் பன்றிக் குட்டியும் பிறந்தது. மகன் அதன் அருகில் சென்று அதைக் கொல்ல ஆயத்தமானான். உடனே அந்தப் பன்றிக்குட்டி பேசியது, ‘மகனே! நான் இந்தப் பன்றியின் வாழ்வையும் வாழ்ந்து விடுகிறேன். சீக்கிரமே சாக விரும்பவில்லை’. எந்தப் பிறவியும் சீக்கிரமே சாக விரும்புவதில்லை என்பதே இந்தக் கதையின் கருத்து. இது மனிதர்களுக்கு மிக அதிகமாகவே பொருந்தும்! எவ்வளவு வயதானாலும், எந்த மனிதனும் சாவை ஏற்கத் தயாராயிருப்பதில்லை. (உடல் தளர்ந்தாலும், மூப்பு எய்தாலும், நோய்வா...