Posts

Showing posts from December, 2020

Inspiration..., Motivation...., Guidance....., Mentor....., Role model....., Idol.....

Constant progress in life is what everyone aspires for. We study in schools, universities to equip ourselves to face the world. That alone is not enough to face the harsh realities of life. We need to equip ourselves with many skills, to go up in life. People are now talking about multi-skilling, even to survive and to succeed in today's most competitive world. Everyone has a role model. Ask anyone! We idolize someone and want to emulate his/her life. There starts our journey towards the peak. We get inspired by them. We study their life and take lessons from them. Certainly we can get the clue from their life lessons but we should never simply copy them. We take the lessons and modify according to our situation, our unique personality and adopt them. I was inspired by my class teacher (Mr. Nelson K. Samuel) in school, to study English as a language. My interest in the language was triggered by him. But there are some people who motivate us to do certain things which will hel...

நாம் அறிவாளிகளா..., ஞானம் உள்ளவர்களா....?

அறிவு என்பது, சில விஷயங்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பது; இது ஊடகங்களின் மூலமும் வரலாம்; கல்வியின் மூலமும் வரலாம்; அனுபவத்தின் மூலமும் வரலாம். ஆனால், ஞானம் என்பது, அறிவு, அனுபவம் மட்டுமல்லாமல், அதை உபயோகித்து, ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண்பதும் ஆகும். மேலும், ஞானம் உள்ளவர்கள், நடக்கப் போகிற விஷயங்களையும் முன்கூட்டியே கணிக்கவும் தெரிந்தவர்களாயிருப்பார்கள். அறிவுக்கும் ஞானத்திற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. உலகம் நிறையவே ஞானிகளைப் பார்த்திருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் ராஜா சாலமன் சபைக்கு ஒரு பிராது வந்தது. ஒரு குழந்தையை இரு தாய்மார்கள் சொந்தம் கொண்டாடினார்கள். இது எப்படி சாத்தியம்? (DNA test வசதி இல்லாத காலகட்டம்). மிக்க ஞானமுடைய சாலமன், பணியாளிடம் ஒரு கத்தியைக் கொண்டு வரச் சொன்னார். அந்தக் குழந்தையை இரு கூறாக வெட்டுமாறு பணித்தார். அந்தத் தாய்மார்களைக் கவனித்தார். ஒரு பெண் மிகவும் அமைதியாக நின்று கொண்டிருந்தார். ஒரு பெண்மணி அழ ஆரம்பித்து, ‘குழந்தை எனக்குக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; குழந்தையைக் கூறு போட வேண்டாம்’ என்று அலறினார். நமக்குப் புரிந்திருக்கும் குழந்தை யாருடை...

A small act of kindness, will reward in unexpected ways.

This happened in the 19th century. An elderly couple was caught unaware in heavy rain in an alien country. They could not return to their country due to cancellation of flights, due to the inclement weather. They tried to get a night's accommodation in a nearby hotel. The desk clerk checked the register and told them that all rooms were booked in advance for the night, as there was a scheduled business conference in that city the next day. The desk clerk was a compassionate guy. Considering their age and helplessness, he wanted to somehow help them tide over the crisis. He offered his room for the elderly couple for the night. He said he would manage the night on his own. Though his room was not having better amenities like the regular guest room, they could sleep in the room for the night.  The next morning the couple thanked the clerk profusely and took his address and left for their country. A few years later the clerk got a letter from the old couple, with a return flight ticke...

பகட்டான வாழ்வா... அல்லது, தேவைக்கேற்ற வாழ்வா....?

சமீபத்திய ஒரு செய்தி, மனதை என்னவோ செய்தது. ஒரு இந்தியப் பெரும் பணக்காரர், தன் மகளை இங்கிலாந்தில் படிக்க வைக்க ஏற்பாடு செய்தார். அவள் தங்குவதற்கு ஒரு மாளிகை வாங்கினார் (சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பில்). அவளுக்கு தொண்டூழியம் பார்ப்பதர்கு 12 பேரை வேலைக்கு அமர்த்துகிறார். அவர்களது மொத்தச் சம்பளம் மாதம் 25 லட்சம். இது போக மகளின் போக்குவரத்துக்காக பல விலை உயர்ந்த கார்கள், அதற்கான ஓட்டுனர்கள், இத்யாதி.... மற்றொரு செய்தி (அநேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும்). ஒருவர் தன் மகனை வேறொரு மாநிலத்திற்குச் சென்று ஒரு மாதம், தானே சம்பாதித்து வாழப் பழகச் சொல்கிறார். அவன் கையிருப்பு ரூபாய் 7,000. அதுவும் அதை அவசியம் ஏற்பட்டால் மட்டுமே செலவழிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன். மலயாள தேசத்தில் அந்த ஒரு மாதத்தை கழிக்க வேண்டும். பாஷை தெரியாது. ஒரு நபரையும் தெரியாது. தனது பின்புலத்தை உபயோகிக்கக் கூடாது. என்ன வேலை கிடைக்கும்?! ஒரு உணவகத்தில், மேஜை சுத்தம் செய்யும் வேலையில் சேர்கிறான். அவன் தோற்றத்திற்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தமில்லை. எப்படியோ ஒரு மாதத்தை அக்னி பரீட்சையாகக் கழிக்கிறான். வாழ்க்கை என்றால் என்...