Posts

Showing posts from November, 2021

What to believe and what not to believe...?

What to believe and what not to believe...? This is a very pertinent question today, whenever we go through any article or news item in the media. Even the 'print media' is not sure of what they print - they issue a 'disclaimer' at the end of every piece of their work. Today, the media gives importance and prominence only to 'sensational' content and not the 'facts'. It is for the reader or viewer to discern and ascertain the correctness in the articles or video clippings which the media dished out for us. In the early civilization, people thought that the 'earth was flat', as they could see only as long as they could see with naked eyes. So the world looked flat in their view. People were not traveling too far as they were engaged in survival, more than exploration. They were not knowing the concept of 'disclaimer'. And so they did not issue the disclaimer over their belief that 'earth was flat'. Even established scientific '...

பழக்க வழக்கங்கள் மாறுமா..., மாறாதா...?

Habits die hard - இது ஆங்கிலத்தில் உள்ள பழமொழி. ’தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ - இது நம் தாய்மொழியில் உள்ள பழமொழி. அதாவது நமது பழக்க வழக்கங்கள் மாறாதவை (அநேகமாக). எல்லாப் பழமொழிகளுக்கும் சில விதிவிலக்குகள் இருப்பது போல, இந்தப் பழமொழிக்கும் விதிவிலக்கு நிச்சயம் உண்டு. பொதுவான பழக்க வழக்கங்கள் யாவை? 1) நகத்தைக் கடிப்பது / பேனாவைக் கடிப்பது (நாம் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதாக மற்றவர்களுக்குத் தோன்றும்) 2) புகை பிடித்தல் (பள்ளிப் பருவத்திலோ அல்லது கல்லூரிப் பருவத்திலோ நம்மிடம் ஒட்டிக் கொள்வது) 3) அடிக்கடி கைபேசியைக் கையாளுவது (அநேகமாக நாம் எல்லோருமே இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டோம்) 4) நேரத்திற்கு சாப்பிடுவது (இது மிகவும் நல்ல பழக்கம்) 5) சினிமா பார்ப்பது (இளம் பருவத்தினரின் முக்கியமான ஒரு பழக்கம்) 6) தள்ளிப் போடுதல் (இந்தப் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது) 7) கிசுகிசுத்தல் ( புறம் கூறுதல் ) (யாருக்கும் பயனில்லாத மோசமான பழக்கம்) 8) வாக்குவாதம் செய்வது (இந்தியர்கள் வாக்குவாதம் செய்வதில் முன்னணி வகிக்கிறார்கள் என்று பொருளா...

Reversing the aging process... Is it the dire need of the hour....?

A lot of research is going on in every field, known to humans. A lot is being invented as well, every day. No doubt, some inventions are really very useful and helpful for the human race. Some may be of academic interest. Anyway that also could lead to some other useful invention in future. The pace of landing in inventions (from the research process) is actually frantic, to say the least. Of course, path-breaking inventions had happened right from the early days. But the pace was not so pronounced earlier, compared to the present days. One cannot imagine the type of research and the number of research projects going on now, in every conceivable field. The inventions are quickly put to use in various domains, benefiting the mankind. Increasingly, the environment gets polluted. We see air pollution, sound pollution, water getting polluted. Pollution by plastic is a very big menace. The world gets hotter, day after day, due to various activities of the humans. The world population i...

பழி வாங்கும் படலம்.... ஒரு தொடர்கதை....

யாரோ ஒருவர் இன்னொருவருக்குத் தீங்கு இழைத்து விட்டால், தீங்கு இழைக்கப்பட்டவரின் முதல் எதிர்வினை, தீங்கு இழைத்தவரைப் பழி வாங்குவதுதான். உடனே அதற்கான முயற்சியில் இறங்கி விடுவார். இது சரியா? சரியோ, தவறோ, இது நம்மில் பலருக்கும் இருக்கும் உணர்வு. நமது இதிகாசங்களை எடுத்துக் கொண்டால், இது எளிதில் விளங்கும். கங்கையின் புத்திரரான ‘பீஷ்மர்’, தனது சகோதரனாகிய விசித்திரவீரியனுக்கு மணமுடிக்கும் பொருட்டு, காசி தேசத்து மன்னனின் புதல்விகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை என்ற மூவரையும் சுயம்வரத்தில் ஏற்பட்ட போரில் வென்று, அழைத்து வருகிறார். அம்பை ஏற்கனவே வேறு ஒரு மன்னனை நேசித்து வந்ததால், அவளைத் திருப்பி அனுப்பி விடுகிறார். ஆனால், அந்த மன்னன், பீஷ்மரால் வெல்லப்பட்ட அவளை ஏற்க மறுக்கிறான். பின் மீண்டும் பீஷ்மரிடம் வந்து தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறாள். தனது பிரம்மச்சரிய விரதத்தை மீற மறுக்கிறார், பீஷ்மர். எல்லோராலும் கைவிடப்பட்ட அம்பை, பீஷ்மரைப் பழிவாங்கும் பொருட்டு தவமிருந்து, மறுபிறவியில், சிகண்டினி என்ற பெண்ணாகப் பிறக்கிறாள். பின் ஆணாக மாறி, ‘சிகண்டி’ என்ற பெயரோடு, பீஷ்மரின் மரணத்திற்குக் காரணமாகிறாள்...