Posts

Showing posts from September, 2020

Patience is a virtue..., is it?

The two most powerful warriors are "patience" and "time" - Leo Tolstoy Is patience (waiting for something without getting angry or upset) a 'virtue' or our inability to react, or our willingness to withstand the failure? There is a saying in Tamil which translates roughly as 'those who are patient will rule the world'. Is it correct? Or a ploy to make you not to get upset for not getting whatever you desired for? To get something you wanted, it may take an appropriate time gap for that to get matured. So there is no point in getting agitated, if you do not get it as and when you want. That intervening time period is something which you need to wait for, to get the wholesome 'product' of your desire. It is known as the 'gestation' period. Patience is a skill we need to cultivate. It helps us overcome our anxiety and stress, which is really good for our health, as well. Those who experience the traffic snarls in metros will become pa...

வாழ்க்கை முழுவதுமே...., தேவை - ’சமரச இணக்கம்’ (compromise).....

நமது வாழ்க்கை முழுவதுமே ’சமரச இணக்கம்’ (compromise) நிறைந்தது. அநேகமாக எல்லா விஷயங்களிலும், சமரசம் செய்தாலொழிய, வாழவே முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. எதிலுமே பிடிவாதமாக இருக்கக் கூடாது. வளைந்து கொடுத்துத்தான் செல்ல வேண்டும். ஆனால், நமது குறிக்கோளில் உறுதியாக இருக்க வேண்டும். பிடிவாதத்திற்கும், உறுதிக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. வேகமான காற்று வீசும் போது, முருங்கை மரம் ஒடிந்து விழலாம்; ஆனால், ‘நாணல்’ சாய்ந்து கொடுத்து, அந்தக் காற்றிலிருந்து தப்பித்து விடும். அது போலத்தான் நாமும் நமது வாழ்வில், வளைந்து கொடுக்க வேண்டிய நேரங்களில் வளைந்து, நெளிந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இதுவே வாழ்க்கைத் தத்துவம். வாழ்க்கையில் நிறைய தருணங்களில், ஒன்றுக்கொன்று முரண்பாடான விஷயங்களில் நாம் முடிவு எடுக்க வேண்டியது வரும். 100 சதவீதம் சரியான முடிவு எடுப்பது என்பது கடினம். எனவே இருப்பதற்குள் நடைமுறை சாத்தியத்துடன் உள்ள முடிவை எடுக்க வேண்டும். ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தும் போது, பல விஷயங்களை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். மகளின் பள்ளி அங்கிருந்து வெகு தூரம் இருக்கலாம். நமது அலுவலகம் ப...

Are we grooming our children properly....?

As a natural corollary of the marriage, the couple get children. Okay, may be one child; that is the present trend. It could be due to various reasons, like difficulty associated with bringing up the child in today's world, concern about the increasing world population (haha!), to avoid sibling rivalry and it could be anything else.... Even governments advertise, 'we two, ours one'. Most of us are not in a position to accommodate our aged parents (to live with us). (Well, there are several reasons for this; I am doing a separate blog on this subject).  So our child does not get the life lessons and wisdom from the grandparents. The father and mother are very busy earning (to make ends meet!) and hence no time to look after the ward, in her/his growing up phase. Some fathers may not even know what his son is studying (sic!). I am not joking, really... Our inability to have an eye on our child, (not spying, of course), coupled with various other things like, pampering him...

நான் ஏமாறுவதற்குத் தயாராக இருக்கிறேன்.....

நீங்கள் தினமும் செய்தித்தாள், மற்றும் உங்கள் கைபேசியில் செய்திகளைப் படிப்பவர்களா? அப்படியானால், தினசரி ஒரு செய்தியாவது, ‘இன்னார் இப்படி ஏமாற்றப்பட்டார்’ என்று இருப்பதைப் பார்த்திருக்கலாம். எத்தனையோ புதுமையான முறைகளில் தினந்தோறும் யாராவது சிலர் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதை நன்றாக ஆராய்ந்து பார்த்தால் ஒரு உண்மை விளங்கும்; அதாவது, ஏமாற்றப்பட்டவர் ஒத்துழைப்பு, முழுவதுமாக ஏமாற்றியவருக்கு இருந்திருக்கும். ”தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற கணியன் பூங்குன்றனாரின் தீர்க்கதரிசனமான வாக்கியத்தை நிரூபித்துக் கொண்டே இருக்கிறோம். சமீபத்திய செய்தி ஒன்று; 59 வயது ஆண், 45 வயது மதிக்கத்தக்க சுமார் 35 மகளிரை ஏமாற்றி இருக்கிறார். அவரது செயல்பாடு (modus operandi) இதுதான்; செய்தித்தாளில் விளம்பரம் கொடுப்பார், “நான், விவாகரத்து ஆன ஒரு 59 வயது ஆண். குழந்தைகள் இல்லை. எனக்கு நிறைய வியாபாரம் இருக்கிறது. 45 - லிருந்து 50 வயது மதிக்கத்தக்க, கணவனை இழந்த, அல்லது விவாகரத்து ஆன பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புகிறேன். விருப்பமுள்ளவர்கள் இந்த அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்”. அவரைத் தொடர்பு கொள்ளும...

After the pandemic is over...

The following is a recent facebook post of a person, I respect : Lockdown will eventually pass,  A COVID vaccination will come and the world will soon re-boot. In the meantime, lets just take care of ourselves. I responded with my comment that 'such positive thoughts are the need of the hour'. On munching over this subject, some thoughts came flooding into my head. Yes, it is very true that the pandemic will end sooner or later. Vaccination program will come into vogue and it will be like any other preventive medication for the once-dreaded diseases. To recollect Charlie Chaplin's words, "Nothing is permanent in this world; not even our troubles". A few years down the line, people may even forget that 'corona virus' had a disastrous effect on the normal day-to-day life and some people lost their lives and many people, their livelihood. Human memory is very short. (Incidentally, that is one of the reasons, many politicians thrive!). Nobody can ...