Posts

Showing posts from July, 2021

Things which our grandchildren might encounter...

As we all know, the world is moving at a break-neck speed. Rapid changes are taking place every moment and it is difficult to catch up with them (for slow people like me!). Even if we do not move with the tide, the tide would drag us along; and we have no choice! Thanks to the pandemic, we are now used to buying all consumables (vegetables, meat, provisions, fruits etc.) in bigger lots and store them appropriately for future use. The freezer part in the refrigerator is being used more. Gradually the size of the freezer in the refrigerator will become bigger in future designs. It is all the more likely that exclusive "deep-freezers" would be used very commonly in homes in future. To fall in line with that, vegetables and fruits would be processed to have a shelf life of say, 6 months or so and we can store them in our deep-freezers and use them as "farm-fresh" products, whenever we want. We do not have to wait for the 'mango season' to taste mangoes. Througho...

நான் சொல்வது சரியா..., தவறா....? ‘சரி’ என்பர் சிலர், ‘தவறு’ என்பர் வேறு சிலர்....!

குழப்பமாக இருக்கிறதா? இதில் குழப்பமடைவதற்கு ஒன்றுமே இல்லை! ஏனென்றால், எல்லா நாணயத்திற்கும் இரண்டு பக்கம் உண்டு. நான் சொல்வது சரி என்பவர்கள், நாணயத்தின் ஒரு பக்கத்தைப் பார்க்கிறவர்கள்; தவறு என்பவர்கள், மறு பக்கத்தைப் பார்க்கிறவர்கள்; அவ்வளவுதான்! இரண்டு பக்கத்தையும் முழுமையாகப் பார்க்கிறவர்களே மிகச் சரியான கருத்தைக் கூற முடியும்.  நாம் எல்லோரும் பட்டிமன்றப் பேச்சைக் கேட்டிருப்போம். ஒரு பக்கத்துப் பேச்சாளர் பேசும் போது, அவர் கூறுவதுதான் சரி என்று தோன்றும். உடனே, எதிர்த் தரப்புப் பேச்சாளர் பேச ஆரம்பித்தவுடன், நமது மனது அலைபாய ஆரம்பிக்கும். இப்படியே மாறி மாறி நாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, நடுவர், இரண்டு பக்கக் கூற்றையும் ஆராய்ந்து தனது ‘தீர்ப்பைச்’ சொல்வார். சில சமயம், நடுவர், இரண்டு அணிக்கும் பொதுவான தீர்ப்பைச் சொல்வதும் உண்டு. அதே பேச்சாளர்களை அணி மாறிப் பேசச் சொன்னாலும், மிக அருமையாகப் பேசுவார்கள். ஏனென்றால், அவர்கள் இரண்டு பக்கத்தையுமே நன்கு அறிந்தவர்கள். நீதிமன்றத்தில், இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் தரப்பு வாதத்தினை எடுத்துரைத்த பின், நீதிபதி, அதை நன்கு ஆராய்ந்து, தீ...

WFH - Work from home OR Work for home....?

The most commonly used acronym these days is WFH - supposed to mean "Work from home". This has become quite normal, especially after the pandemic hit the world. Well, in a way, it has made it possible for the world to function, almost normally. But for this possibility, a lot of things will stand still, making it impossible for the world to function and move on. And incidentally, WFH has reduced the cost of operation in many ways, like saving in office rent, eliminating the incidental office utilities expenses, transport cost (of employees), lunch expenses at costly restaurants, saving house rent (as most of the employees have shifted to their native place). There is no need to dress up for the 'office look'...., convenient, flexible work-hours and so on. And also, helps to avoid 'bickering and unnecessary stares among colleagues(!)', 'face-to-face thrashing by the boss'... etc. Nonetheless, the work gets done, (may be better than 'working from ...

விரக்தியை எப்படிக் கையாள்வது?

சமீபத்திய செய்தி ஒன்று.... ஒரு ரஷ்ய நாட்டவர், தனது (சுமார்) 2.5 கோடி ரூபாய் பெறுமானமுள்ள Benz காரை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார் - காரணம், பல தடவை கார் தொழிற்சாலைக்குச் சென்றும் தனது காரை சரிவர பழுது பார்க்க முடியவில்லை. அதைச் சரிசெய்வதற்கு ஒரே வழி காரை தீயிட்டு சாம்பலாக்குவது மட்டுமே என்று தனது விரக்தியின் எல்லையில் முடிவெடுத்தார். அந்தச் செய்திக்கு வந்த ஒரு கருத்து, ‘எனது பழைய சைக்கிளைக் கூட என்னால் கொளுத்த முடியவில்லை!’ நம்மில் நிறையப்பேர் ‘டென்னிஸ்’ விளையாட்டை தொலைக்காட்சிப் பெட்டியில் பார்க்கிறோம். ஒரு point-க்கு நிறைய நேரம் விளையாடிய பிறகும் ஒருவர் தோற்று விடுகிறார். உடனே விரக்தியில் தனது மட்டையை (racquet) தரையில் அடித்து உடைக்கிறார். அப்போதுதான் அந்த விரக்தியின் பாதிப்பிலிருந்து அவரால் வெளியேற முடியும். அது ‘மட்டையின்’ தவறா - என்று அவர் யோசிப்பதில்லை. நாம் சமையல் செய்யும் போது, pressure cooker-ல் அழுத்தம் அதிகமான உடன் அது அதிகப்படியான அழுத்தத்தை வெளியேற்றி விடுகிறது. இல்லையேல், அது வெடிக்கக்கூடும். எப்படியோ, நமக்கு, ‘நம் மீது உள்ள கோபத்தை (விரக்தி)’ வெளியேற்றி விட வேண்டும். வகுப்ப...