Posts

Showing posts from December, 2021

Is it correct to pre-judge?

Normally we have the habit of pre-judging anybody. We form an opinion based on our past experiences with the person and the way we conceive those events. Our study might have been superficial, not considering all possible aspects of the events. Based on the weak analysis and also on hearsay about the person (here also we take only what suits us), we form an opinion. When we face the same person in future, our pre-judged opinion comes to the fore and we look at him with our prejudiced eyes. We will not be ready to look objectively into the present scenario. We are always opinionated. The same way, we form our own opinions about things (other than persons). We will say, 'this company's products are always good'. Based on our experience with a particular product of that company, we form this opinion. And we will never change it afterwards, even though some of the other products manufactured by the same company could be bad. Is this right? Definitely NO. We should approach any...

'பொறுமை’ என்பது அவசியமா...? இல்லையா...?

”பொறுத்தார் பூமி ஆள்வார்” என்பது பழமொழி. "உலகத்தின் இரண்டு மிகப் பெரிய போராளிகள் (warriors), பொறுமையும் (patience), காலமும் (time)” என்கிறார் ‘லியோ டால்ஸ்டாய்’. அதாவது எதையுமே சாதிப்பதற்கு, பொறுமையும் (patience), காலமும் (time), மிக அவசியமாக தேவை. பொறுமை என்பது உண்மையிலேயே அறம் சார்ந்த விஷயமா; இல்லை, நாம் சாதிக்க முடியாத நிலைமைக்கு நாம் சொல்லிக் கொள்ளும் சமாதானமா...? நாம் விரும்பும் எதையும் சாதிப்பதற்கோ, அடைவதற்கோ, உரிய கால அவகாசம் தேவை. இதை ‘கர்ப்ப காலம்’, அதாவது ‘gestation period' என்று அழைக்கிறோம். மனிதர்களுக்கு, கரு தரித்தலிலிருந்து, குழந்தை, அம்மாவின் வயிற்றிலிருந்து வெளியே வருவதற்கு சுமார் 280 நாட்கள் தேவைப்படுகிறது. இதே, ஒரு யானைக்கு சுமார் 18-லிருந்து 22 மாதங்கள் வரை. இப்படி ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒரு கால அளவு உள்ளது. நாம் நினைத்தவுடனேயே இது நடக்க வேண்டும் என்று விரும்பலாமா? அது இயற்கைக்கு மாறானது. அது போல, ஒரு மூங்கில் மரம் முளை விடுவதற்கு சுமார் 5 ஆண்டுகள் பிடிக்குமாம். பின்னர் 6 மாதத்தில் சுமார் 80 அடி உயரத்திற்கு வளருமாம். முதல் ஐந்து வருடங்களுக்குள் முளைக்க வேண்டு...

Be naughty....... (only) occasionally.......

The general dictum is 'Be good, always; Never tell a lie; Have good manners; Be health-conscious....'. And the list goes on.... Yes, it is generally the right path for being a good human being. Though we (most of us) may very much like to follow the above principles in life, sometimes, it may be difficult to adhere to them, for various reasons. If we fail to fall in line with the above 'life lessons', is it a grave mistake...? Is it unpardonable...? Let us probe further.... There is a Tamil saying, when translated means, 'Even thievery should be learnt and forgotten'. So, it is obvious that knowing what 'thievery' is all about, is not a sin, after all. You should not practice it, but forget it. It will give 'in-depth' knowledge about 'why other people steal'. The detective knows all the ways of the thieves! The great Tamil 'poet-philosopher' Thiruvalluvar says in one of his 1330 verses, that 'even falsehood has the natur...

தவிர்க்க முடியாத..., தவிர்க்கக் கூடாத பொறுப்பு...!

முதலில் ஒரு ’ஜோக்’ - பெற்றோரின் ‘பதில் சொல்லும் தொலைபேசி’ யில் (answering machine) நீங்கள் கூப்பிடுகிறீர்கள். ”வணக்கம். நாங்கள் இப்போது வீட்டில் இல்லை. ‘பீப்’ சப்தம் கேட்டதும், இதைச் செய்யுங்கள். கூப்பிடுவது எங்கள் பிள்ளைகளில் ஒருவராக இருந்தால், எண் 1 ஐ அழுத்தவும். வேறு யாராவது கூப்பிட்டால், பிறகு முயற்சிக்கவும். நாங்கள் உங்கள் குழந்தைக்கு காவல் இருக்கக் கூப்பிட்டால், எண் 2 ஐ அழுத்தவும். எங்களது கார் உங்களுக்கு சிறிது நேரம் தேவையென்றால், எண் 3 ஐ அழுத்தவும். உங்களது துணிகளை துவைத்து, இஸ்திரி போட்டு வைக்கவென்றால், எண் 4 ஐ அழுத்தவும். எங்கள் பேரக் குழந்தைகள் இன்று இரவு எங்களுடன் தங்க வேண்டுமென்றால், எண் 5 ஐ அழுத்தவும். எங்கள் பேரக்குழந்தைகளை பள்ளியிலிருந்து கூப்பிட்டு வர வேண்டுமெனில், எண் 6 ஐ அழுத்தவும். இந்த ஞாயிற்றுக்கிழமை எங்களுடன் உணவு கொள்ள விரும்பினால், எண் 7 ஐ அழுத்தவும். உங்களுக்கு பணம் தேவைப்பட்டால், எண் 8 ஐ அழுத்தவும். எங்களை இன்று இரவு விருந்திற்கு அழைக்க நினைத்தால், பேச ஆரம்பியுங்கள்; நாங்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்”. இது ஒரு ‘தமாஷ்’ தான். (சில நாட்களுக்கு முன் whatsap...